பண்டிகை நாட்களில் பேருந்து மற்றும் இரயிலில் முன் பதிவு செய்யாமல் செல்வது கடினமான ஒன்று. ஆகையால் நாங்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடிவெடுத்தோம் ( இது நாங்கள் அவரவர் வீட்டில் சொன்ன சாக்கு ) எங்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல பல முறை சென்றிருக்கிறோம். ஆனால் இந்த பயணம் சிறப்பு வாய்ந்தது 3 வாகனம் சேர்ந்து செல்வது இதுவே முதன் முறை. பெயர்கள் பொறை, ஓவி, ஓம்லெட், சூரன், சின்ன சூரன். கொசு வண்டி. வாகனம் இந்தியாவில் இந்தியனால் உருவாக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 150, 180, 200. ( கடல் தாண்டி போய் அங்கேயும் பஜாஜ் பல்சர் தான் வங்கினான் எங்க நரி ).
புறபடுவதர்க்கு முன்னால் பேசியது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
ஒம்லைட்: அண்ணா.. மணிக்கு 60 கீமி மேல் போகக்கூடாது.
ஓவி: இல்ல..இல்ல மணிக்கு 70 கீமி மேல் போகக்கூடாது.
சூரன்: டேய் குறைந்தது மணிக்கு 80 கீமி வேகத்தில் போனால் தான் வீடு போய் சேரமுடியும்.
ஆனால் உண்மையில் ஒருத்தன் கூட மணிக்கு 100 கீமி கீழ் போகவில்லை என்பது தான் அந்த நகைச்சுவை :)
சரி கொசு வண்டி Driverயை பத்தின நகைச்சுவை அடுத்து...
To be Continued…

Super appu..appadiye chinnahulk adampidichathu,nama pattasu vangiromngira perla panna alapparaya kooda thavarama podunga ... :) :) :)
ReplyDeleteavaludan,
Sooriyan.
எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதவும். எல்லாருடைய வீட்டுக்கும் ஒரு அச்சு அனுப்பிவைக்கலாம்....
ReplyDeleteஇவன்,
தஞ்சை.ஸ்ரீ.வாசன்