கட்டுமான பணியில்... அப்படின்னு போட்டதும் நான் ஏதோ கொத்தனாரை வச்சு வேலை செய்யுறதா நெனைக்காதீங்க... நம்ப சூரியன் ஏதோ புதிதா ப்லோக் உருவாக்கினதால் நானும் ஒன்னு creat செய்து வச்சுட்டேன்...இதில் என்ன விஷயத்த நீங்க எதிர் பகுரீங்கன்றத உங்களோட commentஇல் சொல்லவும்...
இவன்,
சூரன்.
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Ungaloda peritchambazha kathaikalai ezhuthalamee.....!!!!!!!!!!
ReplyDeleteமன்னிக்கவும்.தயவுசெய்து இயன்ற அளவு பிழை இல்லமால், உங்கள் மனதுக்குள் உதிக்கும் நினைவுகளை, நிகழ்வுகளை மற்றும் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதவும்.
ReplyDeleteமேலும் மனை எண் 18ல் நடக்கும் அன்றாட சம்பவங்களை ஓர் தொடர்கதையாய் எழுதலாமே....
இவன்,
தஞ்சை.ஸ்ரீ.வாசன்