கஜினி:
தன்னம்பிக்கை-கும் தலைகனதுக்கும் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம்... என்னால Full அடிச்சிட்டு Steady-ஆ நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை - என்நால மட்டும் தான் Full அடிச்சிட்டு Steady-ஆ நிக்க முடியும்னு சொல்றது தலைகனம்
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நீங்க எப்படின்னு தெரிஞ்சுகலாமா?
ReplyDeleteநட்புக்கும் காதலுக்கும் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம். என்கூட மட்டும்தான் பழகனும் சொல்லுறது காதல். என்கூடவும் பழகனும் சொல்லுறது நட்பு.........
(காதலில் தோற்று நட்புடன் அணுகுவோர் சங்கம்)
தலைப்ப இப்படி மாத்தினா எப்படியிருக்கும்?
ReplyDeleteசோதனையா? சாதனையா?